கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 9, 2013

மக்கா நகர் கிளை: ரமலான் நிகழ்ச்சி பேனர்!

     TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் முழுவதும் சகோ பிஜே அவர்கள் உரையாற்ற உள்ள "மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" என்ற தலைப்பிலான நிகழ்ச்சி மெகா டிவியில் காலை


3:30மணி முதல்  5:00 மணி வரை ஒளிபரப்ப உள்ளது.

     இந்நிகழ்ச்சியினை பொதுமக்களும் கண்டு பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் மக்கா நகர் முழுவதும் பேனர்கள் வைத்து அறிவிப்பு செய்துள்ளது.






No comments: