கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 9, 2013

மக்கா நகர் கிளை: புதிய நிர்வாகிகள் !

7-7-2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் செயலாளர் பொறுப்பில் இருந்த சகோ பைசுல் ரகுமான் அவர்கள் சொந்த வேலையின் காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். அதன் காரணமாக கிளை கூட்டம்   மாவட்ட செயலாளர் பைசுல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில் புதிய செயலாளராக சகோ சிராஜுதீன் மற்றும் மாணவரணி செயலாளராக அய்மன் தேர்ந்தெடுக்கபட்டார்கள். இதில் கிளை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ் 

.

No comments: