கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 27, 2013

துபாய்: இஃப்தார் நிகழ்ச்சி !

      TNTJ கடையநல்லூர் அமீரக வாழ் சகோதர்களின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ரமலானில் நடைபெற்று வருகிறது.  அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் 26-7-13 வெள்ளிக்கிழமை அன்று TNTJ துபாய்  மண்டல JT மர்க்கஸில் நடைபெற்றது.  

     நிகழ்ச்சியின் இறுதியில் சகோ சிராஜ் அவர்கள் இந்த ரமலானில் நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா ஆகிய வகைகளுக்கு பொருளாதரத்தை திரட்டி கடையநல்லூரில் செயல்படும் கிளைகளுக்கு வழங்குவது பற்றி விளக்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.



No comments: