26/07/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் வைத்து இரண்டு மாற்று மத சகோதரர்கள்
இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இதில் அரசு என்ற சகோதரர் அப்துல்லா என்றும், சிவானந் என்ற சகோதரர் அப்துல் ரகுமானகவும் தங்கள் பெயரை மாற்றி கொண்டனர். இவர்களுக்கு சகோ தாஹா அவர்கள் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூறினார், மேலும் கிளை நிர்வாகிகள் குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வழங்கினர்.
நபி (ஸல்)கூறினார்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியாக்கப்படுவது(அரபுகளின் உயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை விட சிறந்ததாகும் என்றார்கள். (அறிவிப்பாளர் :ஸகல் இப்னு ஸாத் (ரலி),புகாரி :2942)

No comments:
Post a Comment