ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள்(TNTJ) சார்பாக 26-07-13 அன்று மாலை ரியாத் மண்டல TNTJ மர்க்கஸில் வைத்து இஃப்தார் நிகழச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
ரியாத் மண்டல துணை செயலாளர் சகோ நைனா முஹம்மது அவர்கள்
"இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
No comments:
Post a Comment