கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 29, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப்பிரச்சாரம் &நோட்டிஸ் வினியோகம்

       TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 2வது தெருவில் வைத்து 7-7-13 அன்று நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் சகோ முஜாஹித் அவர்கள்



"ராமலானும் குர்ஆனும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,  மரியம் பள்ளியில் அசர் தொழுகைக்கு பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அறிவித்த முன்னறிவிப்புகள் என்ற தலைப்பிலும் தொடர் உரையாற்றி வருகிறார்.

     மேலும் 15-7-13 அன்று கிளையின் சார்பாக ரமலானின் சிறப்புகள் மற்றும் இரவு தொழுகை ஆகிய தலைப்புகளில் வீடுகள் தோறும் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.






No comments: