கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 4, 2013

மாற்று மத சகோதரிகளுக்கு தாவா!

       கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 30/06/2011 அன்று நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்மில் சிகிச்சை அளிக்க கலந்து கொண்ட திருநெல்வேலி




அரவிந்த் கண் மருத்துவமனை செவிலியர்களுக்கு இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் புத்தகம் மற்றும் குர்ஆன் வழங்கப்பட்டது. கிளைகளின்  நிர்வாகிகள் இதனை வழங்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.     

    மேலும் இதுபோன்று பொது நிகழ்ச்சிகள் மற்றும் பிற சந்திப்புகளில் மாற்றுமத சகோதர்களுக்கு இஸ்லாத்தை பற்றி அறிந்துகொள்ள இலவசமாக திருகுர்ஆன் மற்றும் மார்க்க விளக்க நூல்கள் கடையநல்லூரில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தாவா பணிகளுக்கு  பணமாகவோ அல்லது புத்தகங்களாகவோ உதவிகள் செய்யுமாறு கிளை நிர்வாகங்கள் அன்புடன் கேட்டு கொள்கிறது.





No comments: