தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 28/06/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு அல்லிமூப்பன் தெருவிலும், மேலும்
29/06/2013 அன்று புது தெருவிலும் மெகா போன் மூலமாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் அவர்கள் "சீர்கேடுகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment