கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 4, 2013

டவுண் கிளை: பெண்கள் பயான் மற்றும் சொற்பயற்சி மன்றம்!

       29/06/2013 அன்று TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக மர்க்கஸில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம்  அவர்கள் கலந்து



கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். 

     மேலும் 29/6/2013 அன்று மாணவர்களுக்கு இஸ்லாமிய பிரசாரம் செய்வதற்கு பயிற்சி தரும் வகையில், டவுண் கிளை மர்க்கஸில் வைத்து சொற்பயிற்சி மன்றம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.




No comments: