தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக கடந்த ஒருவார காலமாக ரமலான் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக
அப்பகுதியில் தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
05-07-13, 07-07-13 மற்றும் 08-07-13 ஆகிய நாட்களில் மலம்பாட்டை தெரு, M.H.காலனி தெரு, தமிழ்நாடு ஸ்டோர் தெரு, ரஹ்மானியாபுரம் 12வது தெரு, பாத்திமா காலனி, ரஹ்மானியாபுரம் 9வது தெரு, காயிதே மில்லத் தென்வடல் தெரு, ரஹீம் ஸ்டோர் தெரு, ரஹ்மானியாபுரம் 10வது மற்றும் ரஹ்மானியாபுரம் 11வது ஆகிய பகுதிகளில் சகோ மைதீன் ,சதாம் ஆகியோர் "ரமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான மக்கள் கேட்டு பயன்பெற்றார்கள், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,

No comments:
Post a Comment