மக்கா நகர் கிளை: விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகம்!
31/07/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரமலான் மாதம் லைலதுல்கத்ர் ,இரவுதொழுகை, எத்தனைரக்அத்கள்? இக்திகாப்சட்டங்கள், பித்ராஎனும்நோன்பு பெருநாள் தர்மம் ஆகிய தலைப்புகளில் 4000 நோட்டிஸ்கள் வினியோகம் செய்யபட்டது.
No comments:
Post a Comment