31/07/2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்காநகர் கிளைசார்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தலைமையின் கீழ் செயல்படும் அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு
இல்லம், அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம், அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம், அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம், அர்ராஹீம் முதியோர் ஆதரவு இல்லம் ஆகிய ஐந்து சேவை மையங்களுக்கும் கிளை சார்பாக உதவி தொகை மொத்த ரூபாய் 28,600 ஐ சகோதரர் அப்துல் ரசாக் அவர்களிடம் அளிக்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,
மேலும் இந்த வகைக்கான உங்களுடைய உதவியை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.
TAMIL NADU THOWHEED JAMAATH
INDIAN BANK A/C : 788274827,
MANNADY BRANCH CHENNAI - 1,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைகாரன் தெரு மண்ணடி-1
என்ற பெயரில் டிடி அல்லது செக்காக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கு மிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.(புகாரி 5304)
No comments:
Post a Comment