கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 10, 2013

சவுதி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்

 அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி (09-08-2013) வெள்ளிக்கிழமை இனிதே நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

   TNTJ ஜித்தா மண்டல துணை தலைவர், செயலாளர் மற்றும் பொறுளாளர் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு இனிதே துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. சகோ. ரபீக் (ஜித்தா மண்டல துணை தலைவர்) அவர்கள் "_நாம் எப்படி நடந்து கொள்வது " என்ற தலைப்பில் துவக்க உரை ஆற்றினார்கள். 

   துவக்க உரை முடிந்தவுடன் 11.00 மணி முதல் 11.30 வரை கடையநல்லூர் அணைத்து கிளைகளின் செயல்பாடுகள் Power Point மூலம் அனைத்து சகோதரர்களுக்கும் போட்டு காட்டப்பட்டது. அதோடு ஒரு வருட வரவு / செலவு கணக்கு எல்லாருக்கும் மத்தியில் விரிவாக விவரிக்கப்பட்டது.

   11.30 முதல் 12.30  மணி வரை ஜூம்மா உரை  மண்டல தாயி அப்துல் ஹக் அவர்கள் நிகழ்த்தினார் 

   12.30 லிருந்து 01.30 வரை   ல் கத்தாரிலிருந்து மேலான்மைகுழு உறுப்பினர் சகோ அப்துந் நாசர் அவர்கள் சத்தியப்பாதை" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அதன்  பிறகு வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் மதிய உணவு பரிமாற்றம் நடைபெற்றது. 

   மதியம் ௦02.30 மணி முதல் 03.30 மணி வரை கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்களிடம் ஆன்லைன் மூலம் நேரடி கலந்துரையாடல் நடைபெற்றது. 

   ஜித்தா மண்டல TNTJ கடையநல்லூர் கூட்டமைப்பின் பொதுக்குழு முடிந்தவுடன் சவூதி கடையநல்லூர் கூட்டமைப்பு அமைப்பதுதொடர்பான விரிவானஆலோசனை நடைபெற்றது இந்த ஆலோசனையில்ஜித்தா பொறுப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்களோடுரியாத் சகோதரர்களும் அல் ஹஸீம் சகோதரர்களும் கலந்து கொண்டார்கள். இந்த அலோசனையின்முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

 இந்த அலோசனையின் முடிவில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது,

1)சவூதியில் மண்டல  அடிப்படையில் செயல்படும் கடையநல்லூர் கூட்டமைப்புகளைஒருங்கிணைப்பு செய்வது
2) நன்மையான பொருளாதார விசயங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது.
3)ஊரில் உள்ள நான்கு கிளைகளுக்கு பொதுவாவான விசயங்களில் அந்தந்தமண்டலங்களிலிருந்து செய்யப்படும் உதவிகள் குறித்து ஒருவருக்கொருவர் கட்டாயதகவல் பரிமாற்றம் செய்து கொள்வது.
4)கடையநல்லூர் கூட்டமைப்பு இல்லாத மண்டல கிளைகளில் கூட்டமைப்பை ஏற்ப்படுத்துவது,

என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
    மேலும் அனைத்து வளைகுடாமண்டலங்களின் கூட்டமைப்பை வருங்காலங்களில் அமைத்துகொள்ள ஏதுவாக இந்தசவூதி கூட்டமைப்பின் செயல்பாடுகளை அமைத்துகொள்வது என்ற உறுதியுடன் கீழ்கண்டசகோதரர்களை பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்இறுதியில் துவாவுடன்  இனிதே நிறைவுற்றது .எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே 
ஜித்தா
சகோகும்மாளி அப்துல் காதர் -        0556119908
சகோகும்மாளி அப்துல் பாஸித்-    0541960060
சகோ.எம் எம்முகம்மது யூசுப்-         059593033
மக்கா
சகோ.அப்துல் அஜீஸ்-             0503661452

ரியாத்
சகோஎன் . எம் அப்துல் காதிர்-           0501792945
சகோகே துராப்ஷா-                                   0532789676
சகோ.  எஸ் .ஜாஹிர் ஹூசைன் -   0508774097
அல் ஹஸீம்
சகோஎம் கேஅப்துல் காதர்-      05073665477
சகோ.என் எம்காசிம்-                    0509290446
தம்மாம்
சகோஸைபுல்லாஹ்-                   0508071768

2 comments:

Unknown said...

Kadayanalluril athihamana jamath irunthu enna use irukunu enaku theriyala. marupadium problem start. 1st year & 2 year girls yarum fartha podakudathu appadi poda class nadatha madennu teachers ellaum solrangalam. ethuku nama jamath enna panna pohuthu ?

கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தில் அரசு கலை கல்லூரி செயல் பட்டு வருகிறது, இங்கு கடையநல்லூரில் இருந்து அங்கு சென்று படிக்கும் முஸ்லிம் பெண்களை அந்த கல்லூரி நிர்வாகம்
ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து இருக்கிறது, மேலும் முஸ்லிம் மாணவமாணவிகள் அங்கு ஜூம்மா தொழுவதற்கும் தடை விதித்திருக்கிறது. இந்த கல்லூரி நிர்வாகத்தினரை நமதூர் ஜமாத்தினர் சந்தித்து நமது இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து செல்லவதற்கு முயற்சிகள் செய்வார்களா????