கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 9, 2013

ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக பித்ரா வினியோகம்!

TNTJ  ரஹ்மானியாபுரம்  கிளை சார்பாக பித்ரா வினியோகம் முதல் கட்டமாக 200 குடும்பங்களுக்கும்,இரண்டாம் கட்டமாக 200 குடும்பங்களுக்கும் அருகிலுள்ள கிராமங்கள் பாலமார்த்தண்டாபுரம், வலசை, கண்மணியாபுரம்,மஹராஜ் நகர், ஆகிய ஊர்களுக்கு சென்று விநியோகிக்கப்பட்டது.




No comments: