கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 9, 2013

பேட்டை கிளை : பித்ரா வினியோகம் !

 TNTJ பேட்டை கிளை சார்பாக பித்ரா வினியோகம் 5 கிலோ அரிசி மற்றும் இறைச்சி வாங்குவதற்கு 200 ரூபாய் பணமும், சுமார் 400 குடும்பங்களுக்கு 1,60,000 ரூபாய் மதிப்புள்ள பித்ரா பொருள்கள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.


No comments: