கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 31, 2013

அரபி மற்றும் பேச்சு பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம்!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் சார்பாக அரபிப் பயிற்சி / பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கின்றன. 

      இதற்கான விண்ணப்ப படிவங்கள் அந்த அந்த கிளை தலைவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அரபியின் அடிப்படை எழுத்துகள் தெரியாதவர்கள் கூட இதில் கலந்து கொள்ளலாம் உங்களுடைய இடத்தை பிடிக்க இப்பொழுதை முந்தி கொள்ளுங்கள். குறைந்த இடங்களை உள்ளன. அதுபோல் அதிகமான தாயிகளை உருவாக்கும் நோக்கில் பேச்சாளர்கள் வகுப்பு நடைபெற இருக்கின்றது இதில் கலந்து கொண்டு உங்களுடைய பேச்சு திறமையை வளர்த்து கொண்டு அல்லாஹ்வின மார்க்கத்தை பிற மக்களுக்கும் எடுத்து கூறி மறுமையில் அல்லாஹவிடம் மகாத்தான கூலி பெற்றிட இன்றை உங்களுடைய இடத்துக்கு முந்தி கொள்ளுங்கள்.


No comments: