கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 31, 2013

டவுண் கிளை: பேச்சாளர் பயிற்சி!

            கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 25/08/2013 அன்று மதரசா பெண் குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் 5 குழந்தைகள் பல தலைப்புகளில் சிறப்பாக பேசினர்.



No comments: