கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 26, 2013

ரியாத்: நிதி உதவி!

     25 08-13 அன்று ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் கூட்டமைப்பு சார்பாக டவுண் கிளை நிர்வாகத்திற்கு மாற்றுமத சகோதர்களுக்கு வழங்கும் குர்ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் கிளையின் நிர்வாக செலவிற்க்காக ரூபாய் 10,500 கிளை தலைவர் சகோ அய்யூப் வசம் கூட்டமைப்பு சார்பாக சகோ அப்துல் காதர் வழங்கினார்.



No comments: