கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 25, 2013

பேட்டை கிளை: வாழ்வாதார உதவி !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு பொருளதார உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 21.08.2013 அன்று பேட்டை பகுதியே சார்ந்த சகோதரர் ஒருவரின் ஆபரேஷன் வகைக்காக ரூபாய் 3000 அந்த சகோதரரின் மகள்ளிடம் கிளை சார்பாக வழங்கப்பட்டது. 



No comments: