தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மாரக்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது அந்த வகையில் கடந்த 22.07.2013 அன்று கடையநல்லூர் பேட்டை பகுதியே சார்ந்த மிக ஏழ்மை நிலையில் உள்ள சகோதரர் ஒருவருக்கு சுமார் 6,000 ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரம் வாழ்வதார உதவியாக வழங்கப்பட்டது.
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!
No comments:
Post a Comment