கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 24, 2013

அனைத்து கிளை ஆலோசனைக் கூட்டம்!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை கூட்டம் கடந்த 21.08.2013 புதன்கிழமை அன்று மாவட்ட துணை செயலாளர் சகோ. தாஹா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளை சார்பாக கடையநல்லூரில் விரைவில் பெண்கள் அரபி கல்லூரி ஆரம்பிக்க வேண்டிய அவசியம், நோக்கம், காலகெடு , நிர்வாகம் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு மாநில நிர்வாகத்தின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நிகழ்வுகளை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் முடக்கி விடப்பட்டுள்ளன. 

அனைத்துக் கிளை நிர்வாகிகள் மற்றும் வெளிநாடு வாழ் சகோதர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


No comments: