கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக ரமலான் மாதம் முழுவதும் இரவு தொழுகைக்கு பிறகு சகோ பீ ஜெ அவர்களின் "மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" என்ற தலைப்பிலான தொடர் பயான் நிகழ்ச்சி புரஜெக்டர் மூலமாக மறு ஒளிபரப்பு (முதல் நாள் உரை மறுநாள்) செய்யபடுகிறது. இதில் அதிகமான சகோதர மற்றும் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.
.
.
No comments:
Post a Comment