கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 3, 2013

மக்கா நகர் கிளை:சேவை மையங்களுக்கு இரண்டாம் கட்ட நிதி உதவி

      01/07/2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்காநகர் கிளைசார்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தலைமையின் கீழ் செயல்படும் அல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம், அல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம், அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம், அர்ரஹ்மான் சிறுமியர் ஆதரவு இல்லம், அர்ராஹீம் முதியோர் ஆதரவு இல்லம் ஆகிய ஐந்து சேவை மையங்களுக்கும் கிளை சார்பாக இரண்டாவது கட்டமாக உதவி தொகை ரூபாய் 5030 வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,


No comments: