TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 01-08-2013 அன்று ஜகாத் நிதியில் இருந்து ஒரு சகோதரருக்கு நிதி உதவியாக ரூபாய் 2500 யை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதை யிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

No comments:
Post a Comment