TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக இரவு தொழுகைக்கு பிறகு மரியம் பள்ளியில் 03-08-13 அன்று சகோ தாஹா அவர்கள் தர்மம் என்ற
தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் ரமலானின் கடைசி பத்தில் இரவின் கடைசி பகுதியில் நடைபெறும் இரவு தொழுகையில் கலந்து கொள்ளும் ஆண் கள், பெண்கள் ஆகியோருக்கு ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

No comments:
Post a Comment