கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 1, 2013

மக்கா நகர் : பெண் ஜனாஸா குளிப்பு செய்முறை பயிற்சி!

31/8/2013 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்காநகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் வைத்து பெண்கள் ஜனாஸா குளிப்பு செய்முறை விளக்கம் சகோதரி அய்யம்பேட்டை ஜமீலா  அவர்கள் விளக்கம் அளித்தார்கள் இதில் ஏராளமான பெண்கள் கலந்து பயன் பெற்றனர்.  


No comments: