கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 1, 2013

பேட்டை கிளை : பெண்கள் பயான்!

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக பேட்டை சந்தை தெருவில் வைத்து கடந்த 25.08.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதிரி மரியம், இன்னும் ஒரு சகோதிரி மரியம், சகோதிரி அய்யம்பேட்டை ஷாமிலா ஆகியோர் உரையாற்றினார்கள் ஏராளமான பேட்டை சகோதிரிகள் கலந்து பயன் அடைந்தார்கள்.



No comments: