கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 10, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

       TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக 25-8-13 அன்று மாலை மகரிப் தொழுகைக்கு பிறகு 4வது தெருவில் வைத்து சகோ சதாம் உசேன் அவர்கள் "வேண்டாம் மூடநம்பிக்கை" என்ற தலைப்பில்லும் உரையாற்றினர்.   மேலும் 1-9-13 அன்று ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் "சொர்க்கம் நரகம்" என்ற தலைப்பில்லும் உரையாற்றினர். பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள், கிளை நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்து இருந்தனர்.




No comments: