ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 06-09-13 அன்று ரியாத் தவ்ஹீத் செயலகத்தில் (கடையநல்லூர்) இரவு 7:00 மணியளவில் சகோ ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ ஜாகிர் உசேன் அவர்கள் இப்ராஹிம் நபி வாழ்கை பற்றி உரை நிகழ்த்தினார். நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வரவு செலவு தாக்கல்
செய்யப்பட்டது, மேலும் கலந்து கொண்ட சகோதர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்பட்டது.
வரவு செலவு கணக்கு:
பித்ரா வரவு : 3090 ரியால்
ஜகாத் வரவு : 1048 ரியால்
சதக்கா வரவு : 245 ரியால்
---------
மொத்தம் 4383 ரியால்
--------
மேற்கண்ட தொகை கடையநல்லூர் வாசிகளிடம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது.
தீர்மானங்கள் :
1) இந்த ஆண்டு பித்ரா வசூல் தாமதமாக துவங்கியது போன்று அல்லாமல் வரும் காலங்களில் ரமலான் முதல் வாரத்தில் இதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும்.
2) மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு ஆதரவாக ரியாத்தில் உள்ள மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்(MMJ) ஆதரவாளர்கள் சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டும் ரமலானில் பித்ரா வசூல் படிவம் என்ற பெயரில் "கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் (MMJ)" என்று முன்னுக்கு பின் முரணான பெயரில் படிவம் வழங்கி உள்ளனர். இத்தகைய நடவடிக்கையை விட்டு விட்டு உங்களுக்கு உள்ள பள்ளியின் பெயரில் அல்லது நீங்கள் துவங்கி உள்ள ஜமாத்தின் பெயரில் செயல்படுமாறு கேட்டு கொள்கிறது.
3) வருகின்ற ஹஜ் பெருநாள் விடுமுறையில் தர்பியா நடத்துவது,
4) கடையநல்லூரில் உள்ள பேட்டை கிளைக்கு இடம் வகைக்கு கடனாக கொடுத்த ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்குவது,
5) அக்டோபர் மாதம் 4 ம் தேதி ரியாத் TNTJ சார்பாக நடைபெறும் இரத்ததான முகாமில் ரியாத்தில் வாழும் கடையநல்லூர் சகோதர்களையும் கலந்து கொள்ள செய்வது என்றும் தீர்மானிக்கபட்டது.
இறுதியில் துவாஉடன் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment