TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 22/09/2013 அன்று மக்ரிப் மற்றும் இஷாவுக்கு பிறகு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி புரஜெக்டர் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சஹோ ரஹ்மத்துல்லா
மற்றும் முகம்மது யூசுப் அவர்களின் உரையை கேட்டு பயன் அடைந்தனர்.
மேலும் மக்ரிபு தொழுகைக்கு பிறகு மெகா போன் பிரச்சாரம் அல்லிமூப்பன் தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ ஸம்ஸுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:
Post a Comment