கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 23, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: கல்வி உதவி தொகை வழிகாட்டு முகாம்!

      TNTJ கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக +1,+2 மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் கல்வி உதவி தொகை பெறுவதற்கு ஆன் லைன் மூலமாக எவ்வாறு ஆவணங்களை அனுப்புவது என்பதை விளக்கி, அப்பகுதியை சார்ந்த சுமார் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆவணங்களை அனுப்பி வழிகாட்டபட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.  


No comments: