கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 14, 2013

பேட்டை கிளை: பெண்கள் பயான்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடந்த10.09.2013 செவ்வாய்கிழமை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் தாஹா அவர்கள் "ஷிர்க்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பேட்டை சகோதரிகள் கலந்து பயன் அடைந்தார்கள்.

     இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களில் ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் பெண்கள் பயான் பேட்டையில் மாறுபட்ட தெருகளில் தொடர்ந்து நடைபெறும் என்பதை கிளை சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறேம்.







No comments: