தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் கடந்த 08.09.2013 அன்று நம்முடைய சகோதரர் ஒருவரின் தோப்பில் நிர்வாகிகள் முன்னிலையில் காலை 10 மணிமுதல் மதியம் 04 மணிவரை நடைபெற்றது. இதில் சகோ. இஸ்ஹாக்,
சகோ. சதாம் உசைன், சகோ. தாஹா, ஆகியோர் பல்வோறு தலைப்புகளின் உரையாற்றினார்கள்.
இறுதியாக சகோதரர் அப்பாஸ் அலி அவர்களின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது. மக்களின் சிறப்பான கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக சகோதரர் அப்பபாஸ் அலி அவர்கள் பதிலளித்தார்கள். இந்த தர்பியா முகாமில் கொள்கை சகோதரர்கள் அல்லாது நடுநிலைவாதிகள் கணிசமாக கலந்து கொண்டார்கள் இதற்கான முயற்சியில் வெளிநாட்டு சகோதரர்கள் சகோ. அப்துல் காதர் ரியாத், சகோ. அப்துல் அஜீஸ் மக்கா, போன்ற அனைத்து சகோதரர்களும் தனி நபர் சந்திப்பு மூலம் கிட்டதட்ட 170 பேர்களுக்கும் அதிகமாக கலந்து கொள்ள செய்து இந்த தர்பியா முகாம் வெற்றியடைய உறுதுணையா இருந்தார்கள்.

No comments:
Post a Comment