கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 10, 2013

பேட்டை கிளை: மருத்துவ உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு பொருளதார உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கடந்த 02.09.2013 அன்று பேட்டை பகுதியே சார்ந்த சகோதரர் ஒருவரின் மருத்துவ வகைக்காக ரூபாய் 3000 பேட்டை கிளை சார்பாக வழங்கப்பட்டது. 


No comments: