TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 10/09/2013 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுக் குர்பானி குறித்து ஆலோசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதில் கடையநல்லூர் அனைத்து கிளைகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவின் படி கூட்டு குர்பானியின் மாடு ஒரு பங்கு 2000 ரூபாய் என்றும், ஆடு அன்றைய சந்தை நிலவரம் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் குர்பானிக்கான ஒரு குழு அமைக்கப்பட்டது, சென்ற ஆண்டு போல் சிறப்பாக செயல்படுவது என்று தீர்மானிக்கபட்டது.

No comments:
Post a Comment