கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 16, 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு



TNTJ கடையநல்லூர் அனைத்து கிளைகளின் சார்பாக பேச்சாளர் பயிற்சி வகுப்பு 11/09/2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் சகோ தாஹா அவர்கள் பேச்சாளர் பயிற்சியின் முக்கியத்தையும், தேவைகளையும் பற்றி விளக்கினார்.


No comments: