கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 23, 2013

பேட்டை கிளை : மாணவர்களுக்கான தர்பியா!

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக மாணவர்களுக்கான தர்பியா என்னும் நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 22-9-13  ஞாயிற்றுக்கிழமை மதியம் 02.30 மணிமுதல் இஷா தொழுகை வரை  நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ. அப்பாஸ்  

அவர்களின் தலைமையுரையுடன் தொடங்கியது. அதன் பிறகு சகோ. தாஹா அவர்களின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும், மாணவர்களின் கேள்விகளுக்கு சகோ. தாஹா அவர்கள் பதிலளித்தார். 



No comments: