கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 26, 2013

மக்கா நகர் கிளை: பெண்கள் பயான்!

21/09/2013 TNTJ கடையநல்லூர் மக்காநகர் கிளை தவ்ஹீத் பள்ளியில் வைத்து சகோதரர் சதாம் அவர்கள் "மரணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


No comments: