டவுண் கிளை : குர்ஆன் விளக்க வகுப்பு & மார்க்க விளக்க உரை!
TNTJ கடையநல்லூர் டவுண் கிளை மர்க்கஸில் குரான் விளக்க வகுப்பு 31/08/2013 அன்று நடைபெற்றது. இதில் சஹோ அப்துல் நாசிர் அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்கள் மேலும் 01/09/2013 அன்று நடைபெற்ற மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சியில் சகோ தாஹா அவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தார்கள்.
No comments:
Post a Comment