கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2013

டவுண் கிளை: தெருமுனைப் பிரச்சாரம்!

       கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 04/09/2013 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப் பிரச்சாரம் கலந்தர் மஸ்தான் தெருவில்   நடைபெற்றது. இதில் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



No comments: