கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 6, 2013

டவுண் கிளை: மருத்துவ உதவிகள்!

     01/09/2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக எலும்பு முறிவுக்காக  2000 ருபாய் மருத்துவ உதவியாகவும், 02/09/2013



அன்று இதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஆபரேஷன் வகைக்கு  5000 ருபாய்  மருத்துவ உதவியாகவும், மேலும் 03/09/2013 மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை வகைக்காக 5000 ருபாய்  மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 



      நாள் தோறும் இதுபோன்ற மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவிகள் கோரி விண்ணப்பங்கள் கடையநல்லூரில் உள்ள கிளை நிர்வாகங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது. எனவே இது போன்ற உதவிகளுக்கு தாங்களின் பொருளாதார உதவிகளை கிளைகளுக்கு வழங்குமாறு கேட்டுகொள்கிறது.

No comments: