கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 28, 2013

டவுண் கிளை: ஆபாச போஸ்டர்கள் கிழிப்பு!

      கடையநல்லூர் டவுண்  கிளை சார்பாக 27-09-2013 அன்று  பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச சினிமா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக் கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்     ஆதாரம் : புகாரி  2989




No comments: