கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 28, 2013

டவுண் கிளை: மருத்துவ உதவி!

      25/09/2013 அன்று TNTJ கடையநல்லூர் டவுண் கிளை சார்பாக 5000 ருபாய்  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. கிளை செயலாளர் சகோ ஹாஜா அவர்கள் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

No comments: