தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக 17.09.2013 செவ்வாய்க்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு பேட்டை சந்தை தெரு நிம்பர் வளைவு தெருவில் உள்ள ஒரு சகோதரர்வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்களின் கேள்விகளுக்கு சகோ. தாஹா அவர்கள் பதிலளித்தார்கள்.
No comments:
Post a Comment