அமீரக வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் ஆலோசனை கூட்டம் 20-09-13 அன்று துபாய் தேரா JT மர்க்கஸில் சகோ சிராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோதர்களின் ஆலோசனைக்கு பிறகு
புதிய பொறுப்பாளராக சகோ சுலைமான் அவர்கள் ஒருமனதாக தேர்தெடுக்கபட்டார்.
கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) கூட்டுக் குர்பானிக்கு இந்திய ரூபாய் 2000 என்றும், இதில் பங்கு கொள்பவர்கள் 10-10-13 க்கு முன்பாக தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.
2) பேட்டை கிளை மார்க்கஸ் இடம் வாங்கிய வகைக்காக உள்ள கடன் தொகை அடைப்பதற்கு முயற்சி செய்வது.
3) கடையநல்லூரில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் டிசம்பர் மாதத்திற்கு முன்பாக நடத்துவது என்றும், இதில் பிற வெளிநாடு கடையநல்லூர் சகோதர்கள் நிர்வாகத்தையும் பங்கு கொள்ள செய்வது என்று முடிவு செய்யபட்டது.
பொறுப்பாளர்கள் தொடர்புக்கு :
சகோ, சிராஜ் : 00971552885072
சகோ, ஷேக் பரித் : 00971552312443
சகோ, சுலைமான் : 00971508906583

No comments:
Post a Comment