28/09/2013 அன்று TNTJ கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக தவ்ஹீத் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சபினா அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அதை தொடர்ந்து பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் சகோதரி சபினா தலைமையில் நடைபெற்றது .
இதில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது :
No comments:
Post a Comment