கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 29, 2013

ரஹ்மானியாபுரம் கிளை: வாழ்வாதார உதவி!

TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக அப்பகுதியை சார்ந்த ஏழை பெண்ணுக்கு ரூபாய் 2500 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகி சகோ மசூது  அவர்கள் வழங்கினார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.




No comments: