கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 30, 2013

பேட்டை கிளை: போராட்ட சுவர் விளம்பரம்!

     தமிழக முஸ்லீம்களின் வாழ்வதார பிரச்சனையான இட ஒதுக்கிட்டை மாநில மற்றும் மத்திய அரசாங்கள் அதிகப்படுத்த வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருக்கின்ற ஜனவரி 28,2014 சிறை செல்லும் போரட்டம் பற்றி விழிப்புணர்வு சுவர் விளம்பரம் முதல் கட்டமாக 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் கடையநல்லூரில் அனைத்து இடங்களிலும் தங்களுடைய கள பணியை ஆரம்பித்து விட்டார்கள் அதன் ஒரு பகுதியாக கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக கடையநல்லூர் பேட்டை பகுதியில் விழிப்புணர்வு சுவர் விளம்பரம் எழுதப்பட்டு உள்ளது.



No comments: