கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 13, 2013

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை(2013) அறிவிப்பு !

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் ஹஜ் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் 16-10-13 அன்று சரியாக காலை 6:30 மணியளவில் மூன்று திடல்களில் நடைபெற உள்ளது.

காயிதே மில்லத் திட ல்                                            : சகோ, அப்பாஸ் அலி

மரியம் பள்ளி அருகில்(ரஹ்மானியபுரம்)        : சகோ, முஹம்மத் நசீர்

மக்கா நகர் பள்ளி அருகில்                                       : சகோ, அப்துல் ஸலாம்


பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வீடுகளில் உளு செய்துவிட்டு விரிப்புகளுடன் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.


No comments: