13.10.2013 அன்று கடையநல்லூர் மக்கா நகர் கிளை சார்பாக ரகுமானியாபுரம் 8வது கிழக்கு மற்றும் மேற்கு தெருவில் வைத்து தெருமுனை நடைபெற்றது
இதில் சகோதரர் நயீம் முகம்மது அவர்கள் குர்பானி சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
மேலும் 9வது மேற்கு தெருவில் சகோதரர் சாகுல் ஹமீது அவர்கள் ஏகத்துவம் என்ற தலைப்பில்லும் சகோதரர் சதாம் இப்ராகிம் நபியின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். ஆண்களும், பெண்களும் கேட்டு பயன்பெற்றார்கள்.

No comments:
Post a Comment